அல் ஃபஹிதி (துபாய் மெட்ரோ நிலையம்)

அல் ஃபஹிதி (அரபு: الفهيدي , Arabic pronunciation: [alfahidi] ) ஒரு துபாய் மெட்ரோ விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது துபாய் மெட்ரோ பச்சை வழித்தடத்தில் அமைத்துள்ளது.

அல் பகிதி
الفهيدي
பொது தகவல்கள்
தடங்கள்
நடைமேடைஇரு பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
மாற்றுத்திறனாளி அணுகல்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு25
பயணக்கட்டண வலயம்6
வரலாறு
திறக்கப்பட்டது9 செப்டம்பர் 2011
சேவைகள்
முந்தைய நிலையம்   துபாய் மெட்ரோ   அடுத்த நிலையம்
இலக்கு Etisalat
பச்சை வழித்தடம்
இலக்கு Dubai Healthcare City

இடம்

தொகு

இந்த நிலையம் துபாயின் வரலாற்று மையத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. அல் ஃபஹிதி நிலையம் காலித் பின் வலீத் சாலை மற்றும் அல் மன்கூல் சாலை சந்திப்புக்கு அடியில் அமைந்துள்ளது. இதன் அருகில் கிராண்ட் மசூதி, துபாய் அருங்காட்சியகம், க்ரீக்ஸைட் பூங்கா மற்றும் ஏராளமான விடுதிகள் அமைந்திருக்கின்றன. [1]

வரலாறு

தொகு

அல் ஃபஹிதி நிலையம் 2011 செப்டம்பர் 9 அன்று முதல் சேவையை தொடங்கியது. அப்போது பச்சை வழித்தடத்தில் கிரீக் முதல் எதிதிசலாத் வரை சேவை செய்தது. [2] 2012 ஆம் ஆண்டின் டிசம்பரில், துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பின்படி அல் ஃபஹிதி மெட்ரோ நிலையத்தின் வழியாக 5.232 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். [3]

மேடை தளவமைப்பு

தொகு
நடைமேடை வரி இலக்கு
எத்திசலாத் தளம் கிரீன் லைன் (மேலே) யூனியன், ஸ்டேடியம், எடிசலாத்துக்கு
க்ரீக் தளம் கிரீன் லைன் (கீழே) புர்ஜுமனுக்கு, துபாய் ஹெல்த்கேர் சிட்டி, க்ரீக்

குறிப்புகள்

தொகு