அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்
ஓமானின் மஸ்கட்டில் உள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கம்
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், ஓமானின் மஸ்கட்டில் உள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம் எனவும் அறியப்படுகிறது.[3] இது ஓமான் கிரிக்கெட் சபைக்குச் சொந்தமான மைதானம் ஆகும்.[4][5][6][7] சனவரி 2021இல் இம்மைதானத்தின் முதலாவது ஆடுகளத் தரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் தேர்வுத் துடுப்பாட்டம் இடம்பெறத் தகுதியான மைதானம் எனச் சான்றளிக்கப்பட்டது.[8][9]
ஆடுகளத் தரை 1 | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | மஸ்கட் |
ஆள்கூறுகள் | 23°29′17.1″N 58°29′38.3″E / 23.488083°N 58.493972°E |
உருவாக்கம் | 2012 |
இருக்கைகள் | 3,000[1][2] |
உரிமையாளர் | ஓமான் துடுப்பாட்டச் சபை |
இயக்குநர் | ஓமான் துடுப்பாட்டம் |
குத்தகையாளர் | ஓமான் துடுப்பாட்ட அணி |
முடிவுகளின் பெயர்கள் | |
அல் ஆமராத் முனை பவிலியன் முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் ஒநாப | 5 சனவரி 2020: ஓமான் எ வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஐஅஅ |
கடைசி ஒநாப | 2 அக்டோபர் 2021: ஓமான் எ இசுக்காட்லாந்து |
முதல் இ20ப | 20 சனவரி 2019: பகுரைன் எ சவூதி அரேபியா |
கடைசி இ20ப | 27 பெப்ரவரி 2020: குவைத் v வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஐ.அ.அ |
முதல் மஇ20ப | 4 பெப்ரவரி 2020: ஓமான் எ செருமனி |
கடைசி மஇ20ப | 8 பெப்ரவரி 2020: ஓமான் எ செருமனி |
2 அக்டோபர் 2021 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ கிரிக்கெட் ஆர்க்கைவ் |
ஆடுகளத் தரை 2 | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | மஸ்கட் |
உருவாக்கம் | 2012 |
இருக்கைகள் | 2000-3000 |
உரிமையாளர் | ஓமான் துடுப்பாட்டச் சபை |
இயக்குநர் | ஓமான் துடுப்பாட்டம் |
குத்தகையாளர் | ஓமான் துடுப்பாட்ட அணி |
முடிவுகளின் பெயர்கள் | |
அல் ஆமராத் முனை வாரிய முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் ஒநாப | 6 செப்டம்பர் 2021: பப்புவா நியூ கினி எ ஐக்கிய அமெரிக்கா |
கடைசி ஒநாப | 28 செப்டம்பர் 2021: ஓமான் எ இசுக்காட்லாந்து |
முதல் இ20ப | 20 சனவரி 2019: குவைத் எ மாலைத்தீவுகள் |
கடைசி இ20ப | 26 பெப்ரவரி 2020: கத்தார் v வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஐ.அ.அ |
28 செப்டம்பர் 2021 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Oman Cricket Academy Ground". www.t20worldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
- ↑ "Oman Cricket eyes $2 million upgrade for its ICC T20 World Cup venue". Business-Standard. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
- ↑ "10 years on from playing on sand and cement, Oman cricket set to welcome the world". The National. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2021.
- ↑ "Al Amerat rises". ஆசியத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Al Amerat rises". wc cricket info.
- ↑ "Al oman will the t20 world cup 2021". Asian Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
- ↑ "Oman Cricket inaugurates floodlights at Al Amerat ground". Muscat Daily. 9 February 2016. https://muscatdaily.com//Archive/Sports/Oman-Cricket-inaugurates-floodlights-at-Al-Amerat-Ground-4lk0. பார்த்த நாள்: 21 February 2019.
- ↑ "OCA Ground 1 gets ICC accreditation to host Test matches, ODIs and T20Is". Oman Cricket. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.
- ↑ "Oman Cricket Academy Ground approved for Test Cricket". Emerging Cricket. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2021.