அளவைநெறித் தொகை

அளவைநெறித் தொகை Organon (Greek: Ὄργανον) என்பது அரிசுட்டாட்டிலின் அளவையியல் சார்ந்த நூல்களின் செந்தரத் திரட்டு ஆகும். Organon எனும் கிரேக்கப் பெயர் இவரது பெரிபேட்டட்டிகப் பள்ளியின் பின்னவர்களால் சூட்டப்ப்ட்டதாகும்.

அளவைநெறித் தொகை

நூல்களின் அமைவு

தொகு

இந்த நூல்களை தியோப்பிரேட்டசு திரட்டி காலவரியாக் அமைக்காமல் நன்கு கட்டமைந்த முறையில் ஒழுங்கு படுத்தினார். உண்மையில் அளவையியல் பாட் விரிவுரைகள் நிக்ழ்த்தவே இவை திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு ஆந்திரோனிக்கசுவால் கிமு 40 இல் ஒழுங்குபடுத்தப் பட்ட்தாகும்.[1]:{{{3}}}

குறிப்புகள்

தொகு
  1. Hammond, p. 64, "Andronicus Rhodus"

மேற்கோள்கள்

தொகு
முதன்மைத் தகவல் வாயில்கள்
  • Edghill, E. M. (translator) (2007), Categories, The University of Adelaide: eBooks @ Adelaide, archived from the original on 2018-12-11, பார்க்கப்பட்ட நாள் 2019-01-26 {{citation}}: |given1= has generic name (help).
ஆய்வுகள்
  • Bocheński, I. M., 1951. Ancient Formal Logic. Amsterdam: North-Holland.
  • Jan Łukasiewicz, 1951. Aristotle's Syllogistic, from the Standpoint of Modern Formal Logic. Oxford: Clarendon Press.
  • Lea, Jonathan 1980. Aristotle and Logical Theory, Cambridge: Cambridge University Press.
  • Monteil, Jean-François La transmission d’Aristote par les Arabes à la chrétienté occidentale: une trouvaille relative au De Interpretatione, Revista Española de Filosofia Medieval 11: 181-195
  • Monteil, Jean-François Isidor Pollak et les deux traductions arabes différentes du De interpretatione d’Aristote, Revue d’Études Anciennes 107: 29-46 (2005).
  • Monteil, Jean-François Une exception allemande: la traduction du De Interpretatione par le Professeur Gohlke: la note 10 sur les indéterminées d’Aristote, Revues de Études Anciennes 103: 409-427 (2001).
  • Parry and Hacker, 1991. Aristotelian Logic. Albany: State University of New York Press.
  • Rose, Lynn E., 1968. Aristotle's Syllogistic. Springfield, Ill.: Clarence C. Thomas.
  • Whitaker, C.W.A. 1996. Aristotle's De interpretatione. Contradiction and Dialectic, Oxford: Clarendon Press.
  • Veatch, Henry B., 1969. Two Logics: The Conflict between Classical and Neo-Analytic Philosophy. Evanston: Northwestern University Press.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Organon (Aristotle)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவைநெறித்_தொகை&oldid=4085515" இலிருந்து மீள்விக்கப்பட்டது