அழகாபுரி (விருதுநகர் மாவட்டம்)

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமம்

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள கிராமம் அழகாபுரி ஆகும். நாகமா நாயக்கர் மற்றும் அவரது மகன் விசுவநாத நாயக்கரின் ஆளுகையில் மதுரை இருந்தபோது உள்ள 72 பாளையங்களில் இதுவும் ஒன்றாக பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

அழகாபுரி
கிராமம்
அழகாபுரி is located in தமிழ் நாடு
அழகாபுரி
அழகாபுரி
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°37′52″N 77°46′01″E / 9.631°N 77.767°E / 9.631; 77.767
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர் மாவட்டம்
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

நிலவியல்

தொகு

சுதந்திரத்தைத் தொடர்ந்து, அழகாபுரி விருதுநகர் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 208இல் டி.கல்லுப்பட்டிக்கும் இராஜபாளையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பாளையங்கள்

தொகு

மக்கட்தொகை

தொகு

2011ஆம் ஆண்டு கணெக்கெடுப்பின் படி அழகாபுரியில் 698 ஆண்களும் 664 பெண்களும் என 1362 பேர் வாழ்கின்றனர். அழகாபுரி கிராமத்தின் எழுத்தறிவு விகிதமானது 83.84% ஆக உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு