அழகியமணவாளம் (அரியலூர்)

அரியலூர் மாவட்ட சிற்றூர்

அழகியமணவாளம் (Alagiyamanavalam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மேலராமநல்லூர், கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள ஒரு தீவு குக்கிராமம். இத்தீவுக்கிராமம் அழகியமணவாளம் வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டது.

அழகியமணவாளம்
Alagiyamanavalam

Awungata
கிராமம்
அழகியமணவாளம் Alagiyamanavalam is located in தமிழ் நாடு
அழகியமணவாளம் Alagiyamanavalam
அழகியமணவாளம்
Alagiyamanavalam
தமிழ்நாட்டில் அமைவிடம்
அழகியமணவாளம் Alagiyamanavalam is located in இந்தியா
அழகியமணவாளம் Alagiyamanavalam
அழகியமணவாளம்
Alagiyamanavalam
அழகியமணவாளம்
Alagiyamanavalam (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°57′17″N 79°12′9″E / 10.95472°N 79.20250°E / 10.95472; 79.20250
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,750
மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)

மக்கள்தொகை தொகு

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அழகியமணவாளம் கிராமத்தில் 1836 ஆண்கள் மற்றும் 1734 பெண்கள் என மொத்தம் 3750 பேர் இருந்தனர்[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகியமணவாளம்_(அரியலூர்)&oldid=3814242" இலிருந்து மீள்விக்கப்பட்டது