அழகி (1953 திரைப்படம்)
சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அழகி (ⓘ) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ். நட்கசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
அழகி | |
---|---|
இயக்கம் | சுந்தர் ராவ். நட்கசாமி |
தயாரிப்பு | டி. எஸ். வெங்கடசாமி ஜுபிடர் பிக்சர்ஸ் |
கதை | கதை என். சுவாமிநாதன் |
இசை | பி. ஆர். மணி |
நடிப்பு | எஸ். ஏ. நடராஜன் நம்பியார் முஸ்தபா வி. கே. ராமசாமி கிருஷ்ணகுமாரி ரேவதி சி. கே. சரஸ்வதி ரத்னம் |
வெளியீடு | திசம்பர் 11, 1953 |
நீளம் | 15742 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Manian, Aranthai (9 October 2020). "ஜி. கே. ராமு". Tamil Cinemavin Oli Oviyargal.
- ↑ "1953 – அழகி – ஜூபிடர் பிக்சர்ஸ்" [1953 – Azhagi – Jupiter Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 24 March 2017. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 48.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)