அழ்ழாகிரா ஆளுநரகம்
ஆட் தஹிரா கவர்னரேட் (Ad Dhahirah Governorate, அரபு மொழி: محافظة الظاهرة ; Muhafazat az-Zahirah) என்பது ஓமானின் ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது முன்பு ஒரு பிராந்தியமாக ( மிந்தாக்கா ) இருந்தது. பின்னர் இது 28 அக்டோபர் 2011 அன்று ஆளுநரகமாக மாறியது. [2] [3] [4]
ஆட் தஹிரா | |
---|---|
Al-Dhahirah, Governorate of Oman | |
நாடு | ஓமான் |
தலைநகரம் | Ibri |
பரப்பளவு | |
• மொத்தம் | 37,000 km2 (14,000 sq mi) |
மக்கள்தொகை (2019[1]) | |
• மொத்தம் | 2,24,225 |
• அடர்த்தி | 6.1/km2 (16/sq mi) |
மாகாணங்கள்
தொகுஆத் தஹிரா கவர்னரேட் மூன்று மாகாணங்களைக் கொண்டுள்ளது ( விலாயத் ):
- இப்ரி
- யான்குல்
- தாங்க்
2007 க்கு முன்னர் பிராந்திய துணைப்பிரிவுகள் சீராய்வு
தொகுஅக்டோபர் 2006 வரை, மேலும் இரண்டு முன்னாள் விலாயட் (மாகாணங்கள்) இந்த பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அவை அல் புராய்மி மற்றும் மஹ்தா என்பவனவாகும். இதிலிருந்து அல் புரைமி கவர்னரேட் ஒரு புதிய ஆளுநரகமாக 2006 அக்டோபரில் உருவாக்கப்பட்டது. அதேபோல், அல் சுனைனாவின் மூன்றாவது விலாயா (மாகாணம்) அல் புரைமி மற்றும் மஹ்தாவின் கிராமப்புறங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Population-Data Maps > Total Population:2019 Dec, National Centre for Statistics & Information, 7 May 2020
- ↑ Governorates of Sultanate Of Oman பரணிடப்பட்டது 2013-12-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven new divisions created in Oman பரணிடப்பட்டது 2013-05-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven governorates, officials named