அவசரக் கல்யாணம் (திரைப்படம்)
அவசரக் கல்யாணம் (Avasara Kalyanam) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] திரைப்படத்திற்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார்.[4]
அவசரக் கல்யாணம் | |
---|---|
இயக்கம் | வி. டி. தியாகராஜன் |
தயாரிப்பு | வி. டி. தியாகராஜன் சுபலக்ஸ்மி மூவீ |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெய்சங்கர் வாணிஸ்ரீ |
வெளியீடு | சூன் 29, 1972 |
நீளம் | 4340 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "அவசரக் கல்யாணம்". கல்கி. 16 July 1972. p. 61. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
- ↑ ராம்ஜி, வி. (2 September 2022). "ஒரே வருடத்தில் 15 படங்கள்: ஜெயித்துக்காட்டிய ஜெய்சங்கர்!". Kamadenu. Archived from the original on 2 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
- ↑ "Avasara Kalyanam (1972)". Screen4Screen. Archived from the original on 28 November 2020. பார்க்கப்பட்ட நாள் 20 November 2020.
- ↑ "Avasara Kalyanam". Indiancine.ma. Archived from the original on 10 December 2022. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.