அவனி சுந்தரி
அவனி சுந்தரி, எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய தமிழ் வரலாற்று புதினம் ஆகும். புறநானூற்றுப் பாடல்களை வைத்து எழுதப்பட்டது. இதில் அவனி சுந்தரி கற்பனைப் பாத்திரம். கதை நிகழ்ச்சிகள் புறநானூற்றுக்குப் புறம்பாக இல்லாமல் அப்பாடல்களில் இழைந்தோடி கற்பனை செய்யப் பட்டிருக்கின்றன.
அவனி சுந்தரி முதற்பக்கம் | |
நூலாசிரியர் | சாண்டில்யன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | தமிழ் வரலாற்று புதினம் |
வெளியீட்டாளர் | வானதி பதிப்பகம், இந்தியா |
வெளியிடப்பட்ட நாள் | ஆகஸ்ட் 1987 முதல் |
பக்கங்கள் | 158 |
வெளி இணைப்புகள்
தொகுகதை மாந்தர்
தொகு- நலங்கிள்ளி
- நெடுங்கிள்ளி
- கிள்ளிவளவன்
- கோவூர் கிழார்
- அவனி சுந்தரி (கற்பனை)