அவரே என் தெய்வம் (திரைப்படம்)
1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அவரே என் தெய்வம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவரே என் தெய்வம் (Avare En Deivam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அவரே என் தெய்வம் | |
---|---|
இயக்கம் | சி. என். சண்முகம் |
தயாரிப்பு | ஆர். எம். முத்தைய்யா மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிலிம்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெமினி கணேசன் விஜயகுமாரி |
வெளியீடு | மே 10, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4770 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Avare En Daivam (1969)". Screen 4 Screen. Archived from the original on 2 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.