அவளுக்கு நிகர் அவளே (திரைப்படம்)

1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அவளுக்கு நிகர் அவளே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அவளுக்கு நிகர் அவளே (Avalukku Nigar Avale) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர். வி.குமார் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தார்.[2]

அவளுக்கு நிகர் அவளே
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புபி. ஜெயராமன்
ஸ்ரீ ரவிபிரியா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புரவிச்சந்திரன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுசெப்டம்பர் 13, 1974
நீளம்4251 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1974 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", தமிழ் திரை உலகம், பார்க்கப்பட்ட நாள் 2024-05-10
  2. "மெலடி கிங் வி,குமார்". தினமலர். https://cinema.dinamalar.com/vkumar/. பார்த்த நாள்: 10 May 2024.