அவள் சுமங்கலிதான்

அவள் சுமங்கலிதான் 1985ஆவது ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கவிதாலயாவின் ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1985 சூலை 15 அன்று வெளியானது.[1]

அவள் சுமங்கலிதான்
இயக்கம்விசு
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைவிசு
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் — குமார்
கலையகம்கவிதாலயா தயாரிப்பகம்
வெளியீடுசூலை 19, 1985 (1985-07-19)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவள்_சுமங்கலிதான்&oldid=3712202" இருந்து மீள்விக்கப்பட்டது