அவிவா
இங்கிலாந்து காப்பீட்டு நிறுவனம்
அவிவா பிஎல்சி (Aviva plc) (வார்ப்புரு:Lse, நியாபச: AV) இங்கிலாந்தில் உள்ள லண்டனை தலைமையிடமாக கொண்ட உலகக் காப்புறுதி நிறுவனம் ஆகும். இது நிகர காப்பீட்டு சந்தா வருவாய் அடிப்படையில் உலகின் ஆறாவது மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். மேலும் 28 நாடுகளில் 53 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
வகை | பொது வரையறு நிறுவனம் (வார்ப்புரு:Lse, நியாபச: AV) |
---|---|
நிறுவுகை | 2000 |
தலைமையகம் | St Helen's Tower லண்டன், இங்கிலாந்து |
முதன்மை நபர்கள் | லார்ட் ஷர்மான், தலைவர் ஆண்ட்ரூ மோஸ், தலைமை நிர்வாக அதிகாரி |
தொழில்துறை | காப்பீடு |
உற்பத்திகள் | ஆயுள் காப்பீடு ஓய்வூதியம் பொது காப்பீடு |
வருமானம் | £58,401 மில்லியன் (2010)[1] |
இயக்க வருமானம் | £2,834 மில்லியன் (2010)[1] |
நிகர வருமானம் | £1,892 மில்லியன் (2010)[1] |
பணியாளர் | 46,000 (2010)[2] |
இணையத்தளம் | aviva |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Preliminary Results 2010" (PDF). Archived from the original (PDF) on 13 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 April 2011.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "About us". Aviva.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2011.