அவுத்ரி தெல்சாந்தி

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 2 [1]
(40314) 1999 KR16 16 மே 1999 MPC[A]
(123509) 2000 WK183 26 நவம்பர் 2000 MPC[A][B]
A . ஆர். கைனவுட் என்பவரோடான இணைகண்டுபிடிப்பு
B சி. ஈ. தெலாகோடே என்பவரோடான இணைகண்டுபிடிப்பு

அவுத்ரி தெல்சாந்தி (Audrey Delsanti) (பிரெஞ்சு மொழி: [odʁɛ dɛlsɑ̃ti]; பிறப்பு: 27 ஆகத்து 1976) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் சிலியில் உள்ள இலாசில்லா வான்காணகத்தில் சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.

சிறுகோள் மையம் இவரை இரண்டு சிறுகோள்களைக் கண்டுபிடித்தவராகக் கூறுகிறது.[1] (40314) 1999 KR16 எனும் நெப்டியூன் கடப்பு வான்பொருளை இவர் மட்டுமே கண்டறிந்ததாக தவறாகக் குறிப்பிடுகிறது, இது இவரது இணைகண்டுபிடிப்பேயாகும்.

இவருக்கு 2004 இல் முதுமுனைவர் பட்டத்திற்கான ஓனோலூலூவில் உள்ள அவாய் பல்கலைக்கழகத்தின் வானுயிரியல் துறை நாசாஆய்வுநல்கையை வழங்கியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுத்ரி_தெல்சாந்தி&oldid=4041974" இலிருந்து மீள்விக்கப்பட்டது