அஷ்பகுல்லா கான்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

அசுபகுல்லா கான் (Ashfaqulla Khanju, Hindi: :अशफ़ाक़ुल्लाह ख़ाँ) 22 அக்டோபர் 1900 - 19 திசம்பர் 1927 1926ல் நடந்த கக்கோரி இரயில் கொள்ளை போன்றவற்றால் அதிகம் அறியப்பட்ட ஓர் இந்திய விடுதலைப் போராளி.[1][2][3]

அசுபகுல்லா கான்
Ashfaqulla Khanju
1919இல் அசுபகுல்லா கான்
பிறப்பு(1900-10-22)22 அக்டோபர் 1900
சாசகான்பூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு19 திசம்பர் 1927(1927-12-19) (அகவை 27)
பைசாபாத் சிறைச்சாலை, பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
அமைப்பு(கள்)இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டப் போராளி

இளமைப்பருவம்

தொகு

அஷ்பகுல்லா கான் 22 அக்டோபர் 1900ல் உத்திரபிரதேச மாநில சாசகான்பூரில் ஷபிகுல்லா கான் மற்றும் மஜ்ஹூருன் நிசா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. RAO, N. P. SHANKARANARAYANA (January 2014). Ashfaqulla Khan (in ஆங்கிலம்). Litent.
  2. "Ashfaqullah Khan – निर्भय क्रांतिकारी अशफ़ाक उल्ला खान". Jagran blog. Retrieved 12 September 2020.
  3. "Ashfaq Ullah Khan". Aaj Tak. 22 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்பகுல்லா_கான்&oldid=4192151" இலிருந்து மீள்விக்கப்பட்டது