அசுமின் அலி

மலேசிய அரசியல்வாதி
(அஸ்மின் அலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டத்தோ ஸ்ரீ முகமது அசுமின் அலி (பிறப்பு 25 ஆகஸ்ட் 1964) மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் நகரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

அசுமின் அலி
பதவியில்
23 செப்டம்பர் 2014 – 19 சூன் 2018
ஆட்சியாளர்சுல்தான் சாராபுடின் இட்ரிஸ் ஷா
முன்னையவர்அப்துல் காலித் இப்ராகிம்
தொகுதிபுக்கிட் அந்தாராபாங்சா
மலேசிய நாடாளுமன்றம் நாடாளுமன்றம்
for கோம்பாக்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2008
முன்னையவர்ரகுமான் இஸ்மாயில்
பெரும்பான்மை6,867
Member of the சிலாங்கூர் சட்டமன்றம்
for புக்கிட் அண்தாராபாங்சா
பதவியில்
8 மார்ச் 2008 – 19 சூன் 2018
முன்னையவர்அஜ்மான் வாஹித்
பெரும்பான்மை1,381
மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர்
பதவியில்
9 நவம்பர் 2001 – 28 நவம்பர் 2010
மக்கள் நீதிக் கட்சியின் துணை தலைவர்
பதவியில்
28 நவம்பர் 2010 – 24 பிப்ரவரி 2020
முன்னையவர்அப்துல் காலித் இப்ராஹிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 ஆகத்து 1964 (1964-08-25) (அகவை 59)
சிங்கப்பூர், மலேசியா
அரசியல் கட்சி மக்கள் நீதிக் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்
வாழிடம்மலேசியா
முன்னாள் கல்லூரிமினசோட்டா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்www.azminali.com

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுமின்_அலி&oldid=3926490" இலிருந்து மீள்விக்கப்பட்டது