அ. துரைராசு

அ. துரைராசு (A. Durairasu) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியில் இருந்து, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._துரைராசு&oldid=2781054" இருந்து மீள்விக்கப்பட்டது