அ. நாராயணசாமி
கர்நாடக அரசியல்வாதி
அ. நாராயணசாமி (A. Narayanswamy) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்காக 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது கருநாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
சாதி பாகுபாடு
தொகு2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நல திட்டங்களை அறிவிக்க சென்றபோது, இவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் ஊர் மக்களால் கிராமத்திற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Results 2019: BJP sweeps in Karnataka, leaves ruling coalition in tizzy". News Nation. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Villagers block Dalit Chitradurga MP Narayanaswamy's path, cite his caste". The New Indian Express. 17 September 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
- ↑ "Karnataka BJP MP denied entry into village in his own constituency for being Dalit". Anil Gejji. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 September 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
- ↑ Rajak, Komal (2020-03-07). "Trajectories of Women's Property Rights in India: A Reading of the Hindu Code Bill" (in en-US). Contemporary Voice of Dalit 12 (1): 82–88. doi:10.1177/2455328x19898420. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-328X.