அ. பெருமாள் (ஓவியர்)
அ.பெருமாள், தமிழகத்தின் முக்கியமான ஓவியர்களுள் ஒருவர்.
இவர் தேனி மாவட்டம் உத்தம்பாளையத்துக்கு அருகிலுள்ள அம்மாபட்டி என்னும் கிராமத்தில் 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.
இவர் 2004-இல் இவர் மதுரையில் காலமானார். இவரது நூற்றாண்டு விழாவை அரவிந்த் கண் மருத்துவமனை கொண்டாடுகிறது.[1] . "டேக்கிங் ஹிஸ் ஆர்ட் டூ ட்ரிபல்ஸ் - ஆர்ட் அண்ட் லைப் ஆப். எ. பெருமாள் ஆப் சாந்திநிகேதன்" (Taking his art to Tribals — Art and Life of A. Perumal of Santiniketan) என்ற நூலை பெருமாள் பற்றி ஓவிய விமர்சகர் இந்திரன் எழுதியுள்ளார்.[2]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ SOMA BASU (25 November 2015). "The Artist whom Madurai Forgot". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2015.
- ↑ Meyyammai AR. (13 சூன் 2002). "Every piece is his masterpiece". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2015.