அ. ப. முருகானந்தம்
அ.ப. முருகானந்தம் (A.P.Muruganandham) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2014 முதல் 2021 வரை பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக இருந்தார். இவரை 2024 பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்தது.[1][2]
அ.ப.முருகானந்தம் | |
---|---|
பாரதிய ஜனதா கட்சி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | மு.பிரியா |
பிள்ளைகள் | மு.நிதின் (மகன்), மு. நிலா (மகள்) மு.ஈசா (மகள்) |
பெற்றோர் | ஏ.என்.பழனிசாமி |
முன்னாள் கல்லூரி |
|
வேலை | விவசாயம், கணினி வணிகம் அரசியல்வாதி, |
அரசியல் வாழ்க்கை
தொகு1996-ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்து கொண்டு 1998 ஆம் ஆண்டு இளைஞரணி மண்டல தலைவர், மாவட்ட பொது செயலாளர், மாநில பொது செயலாளர், தேசிய பொது செயலாளர் மற்றும் இரண்டு முறை தேசிய இளைஞரணி துணை தலைவர் போன்ற பல பதவிகளை பெற்றவர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலையணும் - பா.ஜ.க. வேட்பாளர் மிரட்டல்". மாலை மலர். https://www.maalaimalar.com/news/state/tamil-news-ap-muruganantham-threaten-to-election-flying-squad-officers-711715. பார்த்த நாள்: 22 May 2024.
- ↑ "திருப்பூர் தொகுதியில் அண்ணாமலையின் ‘ரைட் ஹேண்ட்’ போட்டி.. யார் இந்த ஏபி முருகானந்தம்? Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-ap-muruganandham-contests-in-tirupur-who-is-he-592909.html". தமிழ் ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-ap-muruganandham-contests-in-tirupur-who-is-he-592909.html. பார்த்த நாள்: 22 May 2024.
- ↑ "மாநில பொது செயலாளர்,திருப்பூர் தெற்கு மாவட்ட பெருங்கோட்டப் பொறுப்பாளர்", bjptiruppursouth.org, 2024-05-20, பார்க்கப்பட்ட நாள் 2024-05-20