ஆஃபினியம் நான்குபுளோரைடு
ஆஃபினியம் நான்குபுளோரைடு (Hafnium tetrafluoride) என்பது HfF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் சிர்க்கோனியம் நான்குபுளோரைடின் அமைப்புடன் 8 ஒருங்கிணைப்பு Hf(IV) மையங்களைக் கொண்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
ஆஃபினியம்(IV) புளோரைடு
ஆஃபினியம் நான்குபுளோரைடு | |
இனங்காட்டிகள் | |
13709-52-9 | |
பண்புகள் | |
HfF4 | |
தோற்றம் | வெண்மைநிற படிகத் துகள்கள் |
அடர்த்தி | 7.1 கி/செ.மீ3[1] |
கொதிநிலை | 970 °C (1,780 °F; 1,240 K) (பதங்கமாகும்)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, mS60[2] |
புறவெளித் தொகுதி | C2/c, No. 15 |
Lattice constant | a = 1.17 nm, b = 0.986 nm, c = 0.764 nm |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆஃபினியம்(IV) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தைட்டானியம்(IV) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
- ↑ Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.
உசாத்துணை
தொகு- Benjamin, S. L., Levason, W., Pugh, D., Reid, G., Zhang, W., "Preparation and structures of coordination complexes of the very hard Lewis acids ZrF4 and HfF4", Dalton Transactions 2012, 41, 12548. எஆசு:10.1039/C2DT31501G