ஆக்சமிக் அமிலம்

ஆக்சமிக் அமிலம் (Oxamic acid) என்பது H2NC(O)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலும் இது வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. ஆக்சாலிக் அமிலத்தின் ஒற்றை அமைடாக இது கருதப்படுகிறது [3]. லாக்டேட்டு டி ஐதரசனேசு ஏ எதிர்ப்பியாக ஆக்சமிக் அமிலம் செயல்படுகிறது [4].

ஆக்சமிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்சமிக் அமிலம்[1]
முறையான ஐயூபிஏசி பெயர்
அமினோ(ஆக்சோ)அசிட்டிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
2-அமினோ-2-ஆக்சோ அசிட்டிக் அமிலம்
அமினோ ஆக்சோ அசிட்டிக் அமிலம்
ஆக்சால்மின் அமிலம்
ஆக்சமிடிக் அமிலம்
இனங்காட்டிகள்
471-47-6
ChemSpider 949
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 974
SMILES
  • C(=O)(C(=O)O)N
பண்புகள்
C2H3NO3
வாய்ப்பாட்டு எடை 89.05 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 209 °செல்சியசு[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 415. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 3.430. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
  3. "OXAMIC ACID". Pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  4. Miskimins, W. Keith; Ahn, Hyun Joo; Kim, Ji Yeon; Ryu, Sun; Jung, Yuh-Seog; Choi, Joon Young (2014). "Synergistic Anti-Cancer Effect of Phenformin and Oxamate". PLoS ONE 9 (1): e85576. doi:10.1371/journal.pone.0085576. பப்மெட்:24465604. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சமிக்_அமிலம்&oldid=3655029" இலிருந்து மீள்விக்கப்பட்டது