ஆக்சலோ அசெட்டிக் அமிலம்
ஆக்சலோ அசெட்டிக் அமிலம் (Oxaloacetic acid) என்னும் வேதிச் சேர்மத்தின் வாய்பாடு: C4H4O5 (அ) HOOC-(C=O)-(CH2)-COOH. இதற்கு பல பெயர்கள் உள்ளது: ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஆக்சலா அசெட்டிக் அமிலம், ஆக்சோசக்சினிக் அமிலம் மற்றும் ஆக்சோ பியூட்டேன்டையோயிக் அமிலம். இதன் நேர்மின்னி (புரோட்டான்) நீக்கப்பட்ட வழிப்பொருள் ஆக்சலோ அசெடேட் எதிரயனியாகும்: C4H2O52− (அ) [(C=O)2(CH2)(C=O)]2−. இப்பெயர் இரு இணைதிற [-O(C=O)2(CH2)(C=O)O-] செயல் தொகுதியைக் கொண்டுள்ள இதன் மணமியங்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஒரு நேர்மின்னியை இழப்பது அமிலத்தின் இணை காரமான எதிரயனியை (ஹைடிரசன்ஆக்சலோ அசெடேட்) கொடுக்கிறது: H(C=O)2(CH2)(C=O)−.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Oxobutanedioic acid
| |
வேறு பெயர்கள்
ஆக்சலோ அசெட்டிக் அமிலம்;
ஆக்சலா அசெட்டிக் அமிலம்; ஆக்சோசக்சினிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
328-42-7 | |
ChemSpider | 945 |
EC number | 206-329-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 970 |
| |
பண்புகள் | |
C4H4O5 | |
வாய்ப்பாட்டு எடை | 132.07 கி/மோல் |
உருகுநிலை | 161 °செ |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-943.21 கிஜூ /மோல் |
Std enthalpy of combustion ΔcH |
-1205.58 கிஜூ /மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ van Vugt-Lussenburg, BMA; van der Weel, L; Hagen, WR; Hagedoorn, P-L (February 26, 2021), "Biochemical Similarities and Differences between the Catalytic [4Fe-4S] Cluster Containing Fumarases FumA and FumB from Escherichia coli", PLOS ONE (published February 6, 2013), 8 (2): e55549, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1371/journal.pone.0055549, PMC 3565967, PMID 23405168
- ↑ "Welcome to The Chemistry Place". www.pearsonhighered.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "fatty acids synthesis". www.rpi.edu.