ஆக்சாசோலம்
ஆக்சாசோலம் (Oxazolam) என்பது பென்சோடையசாசெபின் வழிப்பெறுதியாக உருவாகும் ஒரு மருந்தாகும். மனக்கலக்கம், வலிப்பு ஆகியனவற்றுக்கு எதிரான மருந்தாகவும், மயக்க மருந்தாகவும், எலும்புக்கூடு தசை தளர்த்தியாகவும் இம்மருந்து பயன்படுத்தப்படுகிறது. டெசுமெத்தில்டையாசெபாம் மருந்துக்கு முன்மருந்தாக இதைப் பயன்படுத்துகிறார்கள்[1].
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(2ஆர்,11பிS)-10-குளோரோ-2-மெத்தில்-11பி-பீனைல்-2,3,5,7-டெட்ரா ஐதரோ-[1,3]ஆக்சாசோலோ[3,2-டி][1,4]பென்சோடையசாசெபின்-6-ஒன் | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? (CA) ? (அமெரிக்கா) |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 24143-17-7 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 62779 |
ChemSpider | 56519 |
UNII | 1V2WI2NA1C |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D01278 |
ஒத்தசொல்s | ஆக்சாசோலசெபம் |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C18 |
மூலக்கூற்று நிறை | 328.80 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Comparative single-dose kinetics of oxazolam, prazepam, and clorazepate: three precursors of desmethyldiazepam". J Clin Pharmacol 24 (10): 446–51. October 1984. doi:10.1002/j.1552-4604.1984.tb01817.x. பப்மெட்:6150943. http://jcp.sagepub.com/cgi/content/abstract/24/10/446. பார்த்த நாள்: 2019-02-25.