ஆக்சாலைல் இருசயனைடு

ஆக்சாலைல் இருசயனைடு (Oxalyl dicyanide) என்பது C4N2O2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும்.

ஆக்சாலைல் இருசயனைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்சாலைல் டைசயனைடு[1]
முறையான ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்டையாயில் டைசயனைடு
வேறு பெயர்கள்
ஆக்சாலைல் சயனைடு
ஈத்தேன்டையாயில் சயனைடு
டையாக்சோசக்சினோநைட்ரைல்
2,3-டையாக்சோசக்சினோநைட்ரைல்
டையாக்சோபியூட்டேன்டைநைட்ரைல்
இனங்காட்டிகள்
36086-83-6
ChemSpider 21409242
InChI
  • InChI=1S/C4N2O2/c5-1-3(7)4(8)2-6
    Key: VKZZALQGAUWTLQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24974570
  • N#CC(=O)C(=O)C#N
பண்புகள்
C4N2O2
வாய்ப்பாட்டு எடை 108.05 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஈரிமினோசக்சினோநைட்ரைலை நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தி ஆக்சாலைல் இருசயனைடு தயாரிக்கப்படுகிறது. [2]

வினைகள்

தொகு

ஈரமினோமாலியோநைட்ரைலுடன் ஆக்சாலைல் இருசயனைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பிரசின்நாற்கார்போநைட்ரைலும் 5,6-ஈரைதராக்சிபிரசின்-2,3-இருகார்போநைட்ரைலும் உருவாகின்றன. இவ்விரண்டுமே பிரசின் வழிப்பெறுதிகளாகும். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Front Matter". Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 902. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. 2.0 2.1 Science of Synthesis: Houben-Weyl Methods of Molecular Transformations Vol. 16: Six-Membered Hetarenes with Two Identical Heteroatoms (in ஆங்கிலம்). Georg Thieme Verlag. 2014. p. 2035. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-178071-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சாலைல்_இருசயனைடு&oldid=3062940" இலிருந்து மீள்விக்கப்பட்டது