ஆக்சிடைசல்போடோன்

வேதிச் சேர்மம்

ஆக்சிடைசல்போடோன் (Oxydisulfoton) என்பது C8H19O3PS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பூச்சிக்கொல்லியாகவும் மென்னுண்ணிக் கொல்லியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. உயர் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாக இருப்பதால் மிகவும் ஆபத்தான வேதிப் பொருள்களின் பட்டியலில் இது பட்டியலிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அவசரக்கால திட்டமிடல் மற்றும் சமூக தகவல் அறியும் சட்டம் 42 யு.எசு.சி.11002 இன் படி இச்சேர்மத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் தயாரிப்பதும் சேமித்து வைப்பதும் குற்றமாகும். எனவே ஆக்சிடைசல்போடோன் தயாரிப்பது அங்கு கட்டுபடுத்தப்படுகிறது [1].

ஆக்சிடைசல்போடோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
O,O-டையீத்தைல் எசு-[2-(எத்தில்சல்பினைல்)எத்தில்] பாசுபோரோடைதையோயேட்டு
இனங்காட்டிகள்
2497-07-6
ChemSpider 16321
InChI
  • InChI=1S/C8H19O3PS3/c1-4-10-12(13,11-5-2)14-7-8-15(9)6-3/h4-8H2,1-3H3
    Key: UPUGLJYNCXXUQV-UHFFFAOYSA-N
  • InChI=1/C8H19O3PS3/c1-4-10-12(13,11-5-2)14-7-8-15(9)6-3/h4-8H2,1-3H3
    Key: UPUGLJYNCXXUQV-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 17242
  • O=S(CCSP(=S)(OCC)OCC)CC
UNII 573PQK81XK Y
பண்புகள்
C8H19O3PS3
வாய்ப்பாட்டு எடை 290.39 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிடைசல்போடோன்&oldid=2750118" இலிருந்து மீள்விக்கப்பட்டது