ஆக்சிபீனோனியம் புரோமைடு
வேதிச் சேர்மம்
ஆக்சிபீனோனியம் புரோமைடு (Oxyphenonium bromide) என்பது C21H34BrNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது மசுகாரினிக்கு எதிர்ப்பு மருந்தாகும். ஆக்சிபீனோனியம் புரோமைடு இரைப்பை மற்றும் சிறுகுடல் புண்களுக்கு சிகிச்சையளிக்கவும், உள்ளுறுப்பு பிடிப்புகளைப் போக்கவும் பயன்படுகிறது.[1]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-(2-வளையயெக்சைல்-2-ஐதராக்சி-2-பீனைலசிட்டாக்சி)-N,N-ஈரெத்தில்-N-மெத்திலீத்தேனமினியம் புரோமைடு | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 50-10-2 |
ATC குறியீடு | A03AB03 |
பப்கெம் | CID 5748 |
ChemSpider | 5546 |
UNII | S9421HWB3Z |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D06877 |
ChEMBL | CHEMBL1200906 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C21 |
SMILES | eMolecules & PubChem |
|