ஆக்டனால்கள் (Octanols) என்பவை C8H17OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஆல்ககால்கள் ஆகும். இவ்வகைச் சேர்மங்களில் ஒரு எளிய மற்றும் முக்கியச் சேர்மம் 1-ஆக்டனால் ஆகும், இது கிளை இல்லாத கார்பன்களின் சங்கிலியைக் கொண்டுள்ளது. வணிக ரீதியாக முக்கியமான பிற ஆக்டானால்கள் 2-ஆக்டானால் மற்றும் 2-எத்தில்எக்சனால் ஆகும். சில ஆக்டானால்கள் இயற்கையாகவே சில அத்தியாவசிய எண்ணெய்களில் எசுத்தர்கள் வடிவில் காணப்படுகின்றன.[1]

மாற்றியங்கள்

தொகு

இச்சேர்மத்திற்கு 89 மாற்றியங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.[சான்று தேவை] அவற்றில் சில:

மேற்கோள்கள்

தொகு
  1. "Octanol". Human Metabolome Database. பார்க்கப்பட்ட நாள் 29 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டனால்&oldid=4085661" இலிருந்து மீள்விக்கப்பட்டது