ஆக்டினோபாகுலம்

ஆக்டினோடிக்னம் சுகாலீ
Actinotignum schaalii
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
தொகுதி:
"ஆக்டினோபாக்டீரியா"
வகுப்பு:
ஆக்டினோபாக்டீரியா
துணைவகுப்பு:
ஆக்டினோபாக்டெரிடே
வரிசை:
ஆக்டினோமைசெட்டேல்கள்
துணைவரிசை:
ஆக்டினோமைசினே
குடும்பம்:
ஆக்டினோமைசெட்டேசியே
பேரினம்:
ஆக்டினோடிக்னம்'
இனம்:
சுகாலீ

லாசன் 1997. லோட்டி 2016 உள்ளிட்டோர்
இருசொற் பெயரீடு
ஆக்டினோடிக்னம் சுகாலீ

ஆக்டினோடிக்னம் சுகாலீ (Actinotignum schaalii) என்பது முதன்முதலில் மனித இரத்த வகைகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பாக்டீரியம் ஆகும். முன்னதாக இது ஆக்டினோபாகுலம் சுகாலி என்றழைக்கப்பட்டது [1]). சி.சி.யூ.கி 27420 என்ற பெயரீட்டு தரநிலையால் இப்பாக்டீரியம் அடையாளப்படுத்தப்படுகிறது [2]. கிராம் சாயமேற்றல் சோதனையில் நேர்மறையான முடிவைக் கொடுக்கும் கிராம்-நேர் பாக்டீரியாவாக வகைப்படுத்தப்படும் இது ஒரு காற்றில்லா சுவாச கோளவுயிரியாகும். மனித இனத்தில் தோன்றும் ஒரு நுண்ணுயிரி என்றும் கருதப்படுகிறது [3][4].

குறிப்புகள்

தொகு
  1. Lotte, R (2016). "Actinotignum schaalii (formerly Actinobaculum schaalii): a newly recognized pathogen-review of the literature.". Clin Microbiol Infect 22 (1): 28–36. doi:10.1016/j.cmi.2015.10.038. 
  2. Lawson, P. A.; Falsen, E.; Akervall, E.; Vandamme, P.; Collins, M. D. (1997). "Characterization of Some Actinomyces-Like Isolates from Human Clinical Specimens: Reclassification of Actinomyces suis (Soltys and Spratling) as Actinobaculum suis comb. nov. and Description of Actinobaculum schaalii sp. nov.". International Journal of Systematic Bacteriology 47 (3): 899–903. doi:10.1099/00207713-47-3-899. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-7713. பப்மெட்:9226926. 
  3. Cattoir, Vincent (2012). "Actinobaculum schaalii: Review of an emerging uropathogen". Journal of Infection 64 (3): 260–267. doi:10.1016/j.jinf.2011.12.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0163-4453. 
  4. Reinhard, M.; Prag, J.; Kemp, M.; Andresen, K.; Klemmensen, B.; Hojlyng, N.; Sorensen, S. H.; Christensen, J. J. (2005). "Ten Cases of Actinobaculum schaalii Infection: Clinical Relevance, Bacterial Identification, and Antibiotic Susceptibility". Journal of Clinical Microbiology 43 (10): 5305–5308. doi:10.1128/JCM.43.10.5305-5308.2005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0095-1137. பப்மெட்:16208004. 

மேலும் படிக்க

தொகு
  • வங்கி, Steffen, மற்றும் பலர். "Actinobaculum schaalii, ஒரு பொதுவான uropathogen உள்ள முதியவர்கள், நோயாளிகள், டென்மார்க்." வளர்ந்து வரும் தொற்று நோய்கள் 16.1 (2010): 76.
  • Tschudin-Sutter, Sarah; Frei, Reno; Weisser, Maja; Goldenberger, Daniel; Widmer, Andreas F (2011). "Actinobaculum schaalii - invasive pathogen or innocent bystander? A retrospective observational study". BMC Infectious Diseases 11 (1): 289. doi:10.1186/1471-2334-11-289. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2334. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினோபாகுலம்&oldid=2622298" இலிருந்து மீள்விக்கப்பட்டது