ஆசாம் ஜா

ஆசாம் ஜா (1797 - 12 நவம்பர் 1825) என்பவர் 1819 முதல் 1825 வரை இந்தியத் துணைக்கண்டத்தின், கருநாடக பகுதியின் நவாப் (ஆற்காடு நவாப்) ஆக இருந்தவராவார். ஆசாம் ஜா தனது தந்தையார் அஸிம்-உத்-தவுலாவின் இறப்பையடுத்து 1819 ஆம் ஆண்டில் அரியணையை ஏறினாா். 1825 ல் அஸாம் ஜா இறந்தபின் அவரது மகனான பாலகன் குலாம் முஹம்மது கவுஸ் கான் அரியணை ஏறினார்.

குறிப்புகள்தொகு

  • "AZAM JAH ( 1819-1825 )". The Royal House of Arcot. 24 மார்ச்சு 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாம்_ஜா&oldid=2811749" இருந்து மீள்விக்கப்பட்டது