ஆசா குமாரி

இந்திய அரசியல்வாதி

ஆசா குமாரி (Asha Kumari) இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரசின் செயலாளரும் முன்னாள் பஞ்சாப் பொறுப்பாளரும் ஆவார். இவர் டல்ஹவுசியிலிருந்து இமாச்சலப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 

ஆசா குமாரி
Asha Kumari
இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2012–2022
பின்னவர்தாவிந்தர் சிங்
தொகுதிடல்ஹௌசி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிரிஜேந்திர சிங்{
முன்னாள் கல்லூரிபராக்துல்லா பல்கலைக்கழகம்

2003 முதல் 2005 வரை மாநிலத்தின் கல்வி அமைச்சராக ஆசா குமாரி இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஆசா குமாரி சம்பா சமஸ்தானத்தின் இலட்சுமண் சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங்கை மணந்தார்.

சர்ச்சை தொகு

29 திசம்பர் 2017 அன்று, வாக்குவாதத்தின் போது பெண் காவலரைத் தாக்கிய சர்ச்சையில் சிக்கினார். இதன் பிறகு காவலர் இவரை அறைந்தார்.[1] பின்னர் இவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Asha Kumari: Congress MLA slaps cop, gets one back in return". The Times of India (in ஆங்கிலம்). 2017-12-30. பார்க்கப்பட்ட நாள் 2019-08-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_குமாரி&oldid=3685881" இலிருந்து மீள்விக்கப்பட்டது