டல்ஹௌசி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி

டல்ஹௌசி சட்டமன்றத் தொகுதி (Dalhousie Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சம்பா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 4 ஆகும்.[1][2]

டல்ஹௌசி
இந்தியத் தேர்தல் தொகுதி
சம்பா மாவட்டத்தில் டல்ஹௌசி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சம்பா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தாவிந்தர் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 ஆஷா குமாரி இந்திய தேசிய காங்கிரஸ்
2017
2022 தாவிந்தர் சிங்[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "டல்ஹௌசி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - டல்ஹௌசி". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)