ஆசா பட்டர்பீல்ட்
ஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட் (பிறப்பு: 1997 ஏப்ரல் 1) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் The Boy in the Striped Pyjamas, ஹூகோ, எண்டர்ஸ் கேம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் லண்டனில் பிறந்தார்.[1][2]
ஆசா பட்டர்பீல்ட் | |
---|---|
![]() Butterfield at the Hugo premiere, New York City, 21 November 2011 | |
பிறப்பு | ஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட் 1 ஏப்ரல் 1997 இஸ்லிங்டன், லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–அறிமுகம் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "The Boy in the Striped Pajamas Production Notes". Miramax Films. 2008. 31 ஜனவரி 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 January 2009 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|deadurl=
(உதவி); Invalid|deadurl=dead
(உதவி) - ↑ Clarke, Cath (22 July 2010). "Act your age: the new wave of high-powered child stars". The Guardian (London). http://www.guardian.co.uk/film/2010/jul/22/new-child-actors-jaden-smith-chloe-moretz.