ஆசித் ராய் (Asit Rai)(நேபாளி: असीत राई) என்பவர் இந்தியாவின் மேற்கு வங்காளம் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நேபாளி மொழி எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். நயா க்ஷிதிஜ் கோ கோஜ் என்ற நாவலுக்காக 1981-ல் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.[1][2][3]

ஆசித் ராய்
பிறப்புடார்ஜிலிங், மேற்கு வங்காளம்
தொழில்எழுத்தாளர்
குடியுரிமைஇந்தியர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Asit Rai : Products at Indiaclub.com". indiaclub.com. Archived from the original on 1 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
  2. "Yantrana – Asit Rai | PDF, EPUB, DOC Free Download EBook and Audiobook". getebook.org. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
  3. "Sahitya Akademi Award winners in Nepali list | Mungpoo News". mungpoo.org. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசித்_ராய்&oldid=3405349" இலிருந்து மீள்விக்கப்பட்டது