ஆசிய நெடுஞ்சாலை 3
ஆசிய நெடுஞ்சாலை 3 அல்லது ஏஎச்3 (AH3), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவில் உள்ள உலன்-உடேயிலிருந்து சீனாவின் தாங்குவிலிருந்து - சியாங் ராய், மியன்மாரில் உள்ள கியாயிங் டாங் வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 6 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 7,331 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- சீனா - 3,926 கிமீ
- லாவோசு - 244 கிமீ
- மங்கோலியா - 1,041 கிமீ
- மியன்மார் - 93 கிமீ
- ரசியக் கூட்டமைப்பு - 219 கிமீ
- தாய்லாந்து - 117 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)