ஆசிய நெடுஞ்சாலை 32

ஆசிய நெடுஞ்சாலை 32 அல்லது ஏஎச்32 (AH32), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். வட கொரியாவின் சோன்போங் இலிருந்து மங்கோலியாவின் கோவ்ட் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 3,748 கிலோமீட்டர்.

நாடுகள்

தொகு

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_32&oldid=3363382" இலிருந்து மீள்விக்கப்பட்டது