ஆசிய வளர்ச்சி வங்கி
ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) இது ஆசியாகண்டத்திலுள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி. 1966 ஆம் ஆண்டில் பிலிப்பீன்சு நாட்டின் மணிலா நகரில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் சப்பான் நாட்டைச் சேர்ந்த மசாட்சுகு அசகாவா 10வது தலைவர் ஆவர். [3][4][5]
உருவாக்கம் | ஆகஸ்டு 22 1966 |
---|---|
வகை | மண்டல நிறுவனம் |
சட்ட நிலை | ஒப்பந்தம் |
நோக்கம் | கடனுதவி |
தலைமையகம் | மணிலா, பிலிப்பீன்சு |
சேவை பகுதி | ஆசியா - பசிபிக் |
உறுப்பினர்கள் | 67 நாடுகள் |
தலைவர் | மசாட்சுகு அசகாவா |
மைய அமைப்பு | நிர்வாக இயக்குனர்கள்[1] |
பணிக்குழாம் | 3,051[2] |
வலைத்தளம் | http://www.adb.org |