ஆசுகுரோப்டைன்-(Y)

இரட்டை சங்கிலி இனோசிலிகேட்

ஆசுகுரோப்டைன் (Ashcroftine-(Y)) என்பது K5Na5(Y,Ca)12Si28O70(OH)2(CO3)8·8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் ஒரு கார இட்ரியம் கால்சியம் கார்பனேட்டு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. முதன் முதலில் தெற்கு கிறீன்லாந்தில் கண்டறியப்பட்டது. பிரித்தானியாவைச் சேர்ந்த கனிமங்கள் சேகரிப்பாளர் பிரடெரிக் நோயல் ஆசுகுரோப்ட்டு நினைவாக கனிமத்திற்கு ஆசுகுரோப்டைன் என்று பெயரிடப்பட்டது.[1]

ஆசுகுரோப்டைன்-(Y)
Ashcroftine-(Y)
கியூபெக்கில் கிடைத்த ஆசுகுரோப்டைன்-(Y)
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுK5Na5(Y,Ca)12Si28O70(OH)2(CO3)8·8H2O
இனங்காணல்
நிறம்இளஞ் சிவப்பு
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுதுணை பளபளப்பு, மெழுகுத் தன்மை, பட்டுப் பளபளப்பு
ஒப்படர்த்தி2.61

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்டிக்கைட்டு கனிமத்தை Acf-Y என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுகுரோப்டைன்-(Y)&oldid=4134065" இலிருந்து மீள்விக்கப்பட்டது