ஆசுபெக்காசைட்டு
ஆர்சனைட்டு கனிமம்
ஆசுபெக்காசைட்டு (Asbecasite) என்பது Ca3(Ti,Sn4+)Be2(AsO3)6(SiO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது கால்சியம் தைட்டானியம் பெரிலியம் ஆர்சனைட்டு சிலிக்கேட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள பிண் சமவெளியில் இக்கனிமம் முதன் முதலில் கண்டறியப்பட்டது [1].
மேற்கோள்கள்
தொகு
புற இணைப்புகள்
தொகு- Asbecasite data sheet
- Asbecasite பரணிடப்பட்டது 2019-05-08 at the வந்தவழி இயந்திரம் on the Handbook of Mineralogy