ஆசைக்கு வயசில்லை

ஆசைக்கு வயசில்லை (Aasaikku Vayasillai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படமானது கோபு எழுதிய வைதேகி காத்திருந்தால் என்ற நாடகத்தின் திரைவடிவமாகும்.[1]

ஆசைக்கு வயசில்லை
இயக்கம்கோபு
தயாரிப்புஏ. எஸ். என். காந்தி
சண்முகமணி சினி எண்டர்பிரைஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 16, 1979
நீளம்3869 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. டி.ஏ.நரசிம்மன் (2018 நவம்பர் 22). "அவசர நிலை'யில் ஒரு நாடகம்!". கட்டுரை. இந்து தமிழ். 19 திசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசைக்கு_வயசில்லை&oldid=3313344" இருந்து மீள்விக்கப்பட்டது