ஆசை அலைகள்

ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆசை அலைகள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

ஆசை அலைகள்
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஅன்பு பிலிம்ஸ்
ஜே. டி. பெர்னாண்டோ
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுநவம்பர் 15, 1963
ஓட்டம்.
நீளம்3420 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "1963 – ஆசை அலைகள் – அன்பு பிலிம்ஸ்" [1963 – Aasai Alaigal – Anbu Films]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 21 March 2017. பார்க்கப்பட்ட நாள் 21 March 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "ஆசை அலைகள்". கல்கி. 26 May 1963. p. 71. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  3. ஆசை அலைகள் (song book). Anbu Films. 1963. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_அலைகள்&oldid=4154648" இலிருந்து மீள்விக்கப்பட்டது