ஆசை மனைவி
ஆசை மனைவி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
ஆசை மனைவி | |
---|---|
இயக்கம் | கே. சொர்ணம் |
தயாரிப்பு | மயுரம் சௌந்தர் சூர்யாலயா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் சுஜாதா |
வெளியீடு | ஆகத்து 27, 1977 |
நீளம் | 3920 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aasai Manaivi (1977)". Screen4Screen. Archived from the original on 13 September 2020. பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
- ↑ "BOLLYWOOD INDIAN Aasai Manaivi SHANKAR GANESH EMI 7" 45 RPM 1977". ECRATER. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
- ↑ Dharap, B. V. (1978). Indian Films. Motion Picture Enterprises. p. 120.