ஆச்சாம்பட்டி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஆச்சாம்பட்டி (Achampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் அமைந்துள்ள தங்க அரசர் கோயில் பிரபலமானதாகும். தங்க அரசா் கோவில் ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி,மற்றும் கொத்தம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் சொந்தமான கோவில் ஆகும்.

ஆச்சாம்பட்டி
Achampatti
கிராமம்
ஆச்சாம்பட்டி Achampatti is located in தமிழ் நாடு
ஆச்சாம்பட்டி Achampatti
ஆச்சாம்பட்டி
Achampatti
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆச்சாம்பட்டி Achampatti is located in இந்தியா
ஆச்சாம்பட்டி Achampatti
ஆச்சாம்பட்டி
Achampatti
ஆச்சாம்பட்டி
Achampatti (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°47′5.35″N 79°8′31.3″E / 10.7848194°N 79.142028°E / 10.7848194; 79.142028
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,545
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள் தொகை

தொகு

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆச்சாம்பட்டியில் 777 ஆண்கள் மற்றும் 768 பெண்கள் என மொத்தம் 1545 பேர் இருந்தனர். கிராமத்தின் பாலின விகிதம் 988 ஆகவும் எழுத்தறிவு விகிதம் 49.85 ஆகவும் அப்போது இருந்தது.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆச்சாம்பட்டி கிராமத்தில் மொத்தம் 442 குடும்பங்கள் வசித்தனர். கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,739 ஆக இருந்தது. இதில் 859 ஆண்களும் 880 பெண்களும் இருந்தனர். சராசரி பாலின விகிதம் 1,024 ஆக இருந்தது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆச்சாம்பட்டியில் அபாய நிலையில் அய்யனார் அணைக்கட்டு மதகுகள் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2019/08/08015548/At-risk-of-achampattiAyyanar-DamFarmers-demand-revamping.vpf. பார்த்த நாள்: 27 April 2024. 
  2. "Achampatti Village Population, Caste - Thanjavur Thanjavur, Tamil Nadu - Census India", www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-04-27
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சாம்பட்டி&oldid=3940838" இலிருந்து மீள்விக்கப்பட்டது