செங்கிப்பட்டி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

செங்கிப்பட்டி (Sengipatti) தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[4][5] இது தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் நகரில் இருந்து 23 கி.மீ. தூரத்திலும், திருச்சிராப்பள்ளியில் இருந்து 33 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் இக்கிராமத்தில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

செங்கிப்பட்டி
—  சிற்றூர்  —
செங்கிப்பட்டி
அமைவிடம்: செங்கிப்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°42′45″N 78°57′28″E / 10.7125732°N 78.9577532°E / 10.7125732; 78.9577532
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள்

தொகு

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, செங்கிப்பட்டியின் மக்கள்தொகை 3865 ஆகும். இவர்களில் 1937 ஆண்களும், 1928 பேர் பெண்களும் ஆவர்.

நினைவகம்

தொகு

இங்கு சனவரி 29, 2009, ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாகக் கண்டித்துத் தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்ட கு. முத்துக்குமாரின் சிலையைத் தமிழ்த் தேசியப் போியக்கத் தலைவரும் தமிழ்த் தேசியத் தமிழா் கண்ணோட்டத்தின் ஆசிாியருமான தோழா் பெ. மணியரசன் அவா்கள் திறந்து வைத்தாா்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Budalur Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2016-03-05. Retrieved 10 மே 2015.
  5. "Budalur Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2007-01-17. Retrieved 10 மே 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கிப்பட்டி&oldid=4249253" இலிருந்து மீள்விக்கப்பட்டது