ஆச்சார்யா விஸ்வநாத் பைதா
இந்திய அரசியல்வாதி
ஆச்சார்யா விஸ்வநாத் பைதா இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள போர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் சட்டப்பேரைவ உறுப்பினராக இருந்தார். [1] [2] [3]