ஆடம் பால்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆடம் பால் (Adam Ball, பிறப்பு: மார்ச்சு 1 1993) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஆடம் பால் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 1 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_பால்&oldid=2034821" இலிருந்து மீள்விக்கப்பட்டது