ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே

2007 ஆண்டைய தெலுங்கு திரைப்படம்

ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே, (பெண்கள் சொல்லும் சொல்லுக்கு அர்த்தம் வேறு) 2007-ம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் யாரடி நீ மோகினி என்ற தலைப்பில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியானது.

ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே
ஆதவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே
இயக்கம்செல்வராகவன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவெங்கடேஷ்
திரிசா
ஸ்ரீகாந்த்
படத்தொகுப்புஆண்டனி
வெளியீடு27 ஏப்ரல் 2007
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

இத்திரைப்படத்தில் வெங்கடேஷ், திரிசா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தினை செல்வராகவன் இயக்கி இருந்தார்.

இத்திரைப்படம் 100% லவ் என்ற பெயரில் வங்காள மொழியில் ஜீட், கோயல் நடிப்பில் வெளியானது.