ஆடுகள் நனைகின்றன

பி. மாதவன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆடுகள் நனைகின்றன (Aadugal Nanaigindrana) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாத், ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆடுகள் நனைகின்றன
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புமணி
சாந்தி சித்ரா
இசைசந்திரபோஸ்
நடிப்புபிரசாத்
ரூபா
வெளியீடுமார்ச்சு 6, 1981
நீளம்3432 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுகள்_நனைகின்றன&oldid=4131700" இலிருந்து மீள்விக்கப்பட்டது