ஆடேசர் தொடருந்து நிலையம்
ஆடேசர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள ஆடேசரில் உள்ளது. இது அகமதாபாத் கோட்டத்துக்கு உட்பட்டது.[1]
ஆடேசர் આડેસર Adesar | |
---|---|
இந்திய இரயில்வே | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஆடேசர், கச்சு மாவட்டம், குஜராத், இந்தியா |
உரிமம் | இந்திய இரயில்வே |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | AAR |
பயணக்கட்டண வலயம் | மேற்கு ரயில்வே[1] |
தொடர்வண்டிகள்
தொகுஇங்கு நின்று செல்லும் வண்டிகளில் சில்[2]