ஆட்டம்-உரைத்தொகுப்பி
ஆட்டம் (Atom) என்பது கட்டற்ற, திறமூல மென்பொருட்கள் சூழலில்,[4][5] அதிகமாகப் பயன்படுத்தப்படும், உரைத்தொகுப்பிகளில் ஒன்றாகும். மேலும், சிறந்த மூலநிரல் தொகுப்பிகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. மாக் கணினி, வின்டோசு வகைக் கணினி,[6] லினக்சு வகைக் கணியச்சூழலுக்கு ஏற்ப தனித்தனி பொதிகள் கிடைக்கின்றன. இதன் உட்செருகிகள் நோடு.செயெசு(Node.js). மேலும், கிட்ஹப் வசதியுடனும் செயற்படும் நுட்பத்தைச் செய்து கொள்ளும் வகையில், இதனுள்ளே வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மிசைப்புலத்திற்கான உரைத்தொகுப்பியாக இருந்தாலும், இதில் இணையதள பக்கத்தின் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[7]
ஆட்டம் உரைத்தொகுப்பி | |
உருவாக்குனர் | கிட்ஹப் |
---|---|
தொடக்க வெளியீடு | 26 பெப்ரவரி 2014[1] |
அண்மை வெளியீடு | 1.24.0[2] / 13 பெப்ரவரி 2018 |
Preview வெளியீடு | 1.24.0-beta3 / 10 சனவரி 2018 |
மொழி | Electron (software framework), (CoffeeScript / யாவாக்கிறிட்டு / Less (stylesheet language) / மீயுரைக் குறியிடு மொழி) |
இயக்கு முறைமை | macOS 10.8 or later, மைக்ரோசாப்ட் விண்டோசு 7 and later, and லினக்சு[3] |
கோப்பளவு | 325-430 MB |
உருவாக்க நிலை | செயற்படுகிறது |
மென்பொருள் வகைமை | Source code editor, IDE |
உரிமம் | MIT License (கட்டற்ற மென்பொருள்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Introducing Atom". Atom. Archived from the original on 2017-11-03. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Atom Releases". Atom.io. பார்க்கப்பட்ட நாள் 13 February 2018.
- ↑ "A hackable text editor for the 21st Century". Atom.
- ↑ Henry, Alan (May 8, 2014). "Atom, the Text Editor from GitHub, Goes Free and Open-Source". Lifehacker. http://lifehacker.com/atom-the-text-editor-from-github-goes-free-and-open-s-1573153208.
- ↑ Lardinois, Frederic (May 6, 2014). "GitHub Open Sources Its Atom Text Editor". TechCrunch. https://techcrunch.com/2014/05/06/github-open-sources-its-atom-text-editor/.
- ↑ "FAQ". Atom. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Getting Started : Why Atom". Atom project. Archived from the original on 2015-09-10. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2018.
[...] we didn't build Atom as a traditional web application. Instead, Atom is a specialized variant of Chromium designed to be a text editor rather than a web browser. Every Atom window is essentially a locally-rendered web page.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)